கணேஷ் சுலோகம்
சுக்ல அம்பாரதரம் விஷ்ணும்
சஷிவார்னம் சதுர்புஜம்
பிரசன்னா வதனம் த்யாயேத்
சர்வ விக்னோப சாந்தயே
அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அஹர்நிஷம்
அநேகடைணடம் பாக்தநாம்
ஏகடந்தம் உபாஸ்மஹெ
குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மகேஷ்வர;
குரு சாக்ஷாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹா
ஹயக்றிவ சுலோகம்
ஞானானந்தா மாயம் தேவம் நிர்மலா ஸ்படிக க்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்றிவம் உபஸ்மஹெ
வருவாய் அம்மா பாடல்
வருவாய் வருவாய் வருவாய் அம்மா
(உந்தன்) திருவாய் உருவாய் வருவாய் அம்மா
(எந்தன்) இருளை நீக்கிட வருவாய் அம்மா
உந்தன் அருளை பொழிந்திடு வருவாய் அம்மா
வருவாய் வருவாய் வருவாய் அம்மா
கல்யாணி கருமாரி காமாக்ஷி நீயே
மகாலட்சுமி மாதங்கி மீனாக்ஷி நீயே
வரலக்ஷ்மி வாரஹி விசாலாக்ஷி நீயே
உலகேழும் மாயே பிரஷாந்தி தாயே
அம்மா… அம்மா…அம்மா…அம்மா
நமஹ பார்வதி பதயே
நமஹ பார்வதி பதயே ஹர ஹர
ஹர ஹர சங்கரா மகாதேவா
ஹர ஹர ஹர ஹர மகாதேவா
சிவ சிவ சிவ சிவ சதாசிவ
மகாதேவா சதாசிவ
சதாசிவ மகாதேவா
ராம ஜெயம்
ராம ஜெயம் ரகுராம ஜெயம்
ராகவ தியனமயே பிரேம மாயம்
ராம ஜெயம் ரகுராம ஜெயம்
ராகவ ஜானகி லோக மாயம்
ராம சிதாபதி பவன மந்தரம்
ராமாய சுகுணா கன சேவா நிரந்தரம்
ராம தயாகரா சுஜன பவித்ரம்
ரகுகுல தசரத சுத்த முரஹாரி ஜெய
சுப்பிரமணிய பஜனை
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாத சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாத சுப்ரமண்யம்
சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்
சிவ சிவ ஹர ஹர சுப்ரமண்யம்
ஹர ஹர சிவ சிவ சுப்ரமண்யம்
குரு சரவண பவ சுப்ரமண்யம்
சிவ சரவண பவ சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாத சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாத சுப்ரமண்யம்